தேவையுடையவர்களுடன் ஈத் மிலன் ( பெருநாள் சந்திப்பு )

சென்னை எண்ணூர் அன்னை தெரசா அனாதைகள் இல்லத்தில் கடந்த 15/07/2017 அன்று முதியோர், முதிர் மழலையர் மற்றும் அவர்களை பராமரிக்கும் சேவகர்கள் ஆகியோர்களுக்கு, ‘ரமலான் பண்டிகை பரிசாக’ உணவு வகைகள், உடுத்த புத்தாடைகள் என 200 நபர்களுக்கு கொடுத்து உதவும் – “பெருநாள் சந்திப்பு ” நடைபெற்றது.

மேலும் இல்லத்தை நிர்வகிக்கும் கன்னியாஸ்திரிகளுக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் எண்ணூர் வட்டத்தின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது .