துபாயில் தி.மு.க சார்பில் இரத்த தான முகாம்..

அறிவிப்பு..

துபாயில் தி.மு.க சார்பில் அக்கட்சியின் செயல் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 14-04-2017 அன்று இரத்த தான முகாம் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இடம்:- துபாய் இரத்த தான முகாம், லத்தீபா மருத்துவமனை வளாகம்.

தேதி:- 14-04-2017 – வெள்ளிக்கிழமை.

நேரம்:- காலை 11.00 மணிமுதல்.

அஸ்கான் ஹவுஸ் வளாகத்தில் இருந்து பஸ் வசதியும், பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு எண: 00 971 56 698 4551

ஈ-மெயில் :- [email protected]

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal