Home செய்திகள்கீழக்கரை செய்திகள் “KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGIEZ” இணைந்து நடத்திய ஒவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்…

“KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGIEZ” இணைந்து நடத்திய ஒவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்…

by ஆசிரியர்

கடந்த மாதம் “KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGEIZ” இணைந்து சமகாலத்தில் நடைபெறும் சமுதாய பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வு என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டிகளில் 300கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பல் வேறு பள்ளிகளில் இருந்து ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் ஒவிய போட்டியில் முதல் மூன்று இடங்கள் மற்றும் 10 ஆறுதல் பரிசுகள் பெறும் மாணவ, மாணவிகளின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

NAMESCHOOLGrade
Hafna SuhailaIslamia School4th1st Prize
Mohammed HafsaMohideeniya School2nd2nd Prize
Mohammed RifazKannadi Vappa School4th3rd Prize
Abdul Thufail 4thConsolation Prize
Girija Siri2ndConsolation Prize
Hatheeja AmrinPioneer Ilma4thConsolation Prize
J.AhsanDeeniya School4thConsolation Prize
Kishore Vasan4thConsolation Prize
Littica2ndConsolation Prize
Mohammed Awaathif RoshanMG Public4thConsolation Prize
Mohammed NafeelHameediah School5thConsolation Prize
Nisha HanaKannadi Vappa School3rdConsolation Prize
Shifani Pearl MatricConsolation Prize
Sameeha AConsolation Prize

இந்த ஓவிய போட்டியில் வெற்றி பெரும் முதல் 3 நபருக்கு 1500, 1000, 500 ரூபாய் என ரொக்க பரிசும், 10 பேருக்கு ஆறுதல் பரிசாக 100 ரூபாய் வழங்கப்படுகிறது.

வெற்றியாளர்களுக்கு தனிப்பட்ட முறையில் தகவல் தொிவிக்கப்படும். தகவல் கிடைக்காதவர்கள் 99627 76257 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளவும். இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பங்குபெற்றவர்கள் அனைவரையும் “KEEGGI” மற்றும் “BLACK & WHITE LUNGIEZ” நிறுவனம் மனதார வாழ்த்துகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!