Home செய்திகள் வேலூர் தொகுதிக்கு வரும் 5ம் தேதி பொது விடுமுறை

வேலூர் தொகுதிக்கு வரும் 5ம் தேதி பொது விடுமுறை

by mohan

வேலூர் பாராளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி அன்று வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு மட்டும் பொது விடுமுறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!