Home செய்திகள் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயங்காத காரணத்தால் வருமானம் இழந்த ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்!

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயங்காத காரணத்தால் வருமானம் இழந்த ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்!

by Askar

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாகனங்கள் இயங்காத காரணத்தால் வருமானம் இழந்த ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் 60 நாட்களுக்கு மேலாக வாடகை கார்கள் வாகனங்கள் இயங்காததால் வருமானம் இன்றி தவித்து வருவதாக கூறி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பாக வாடகை வாகன ஓட்டுனர்கள் இரண்டு மாதங்களாக வாழ்வாதாரம் தந்த தங்களுக்கு இன்சூரன்ஸ் வாகனங்களை புதுப்பித்தல் அறிவற்றவர்கள் செப்டம்பர் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் ஊரடங்கு காலத்தில் செலுத்த வேண்டிய சாலை வரிகளை ரத்து செய்ய வேண்டும் வாடகை வாகனங்களை 50 சதவீத பயணிகளுடன் தமிழகம் முழுவதும் இயக்க தளர்வு அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்ட விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!