கோகுலாஷ்டமி முன்னிட்டு காட்பாடி ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.நேற்ற கண்ணன் பிறந்தநாளான கோகுலாஷ்டமி முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.பக்தர்கள் தரிசனம் செய்தனர். அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..