வேலூர் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் இடத்தை ஆய்வு செய்த ஆட்சியர்.

 வேலூர் மாவட்டம் பாலாற்றில் 2 தடுப்பணைகள் கட்டப்படவுள்ளது. அதனை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.சேண்பாக்கம், செதுவாலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.உடன் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ரமேஷ், குமரன் உதவி செயற்பொறியாளர்கள் விஸ்வநாதன், உதவி பொறியாளர்கள் அம்ரிஷ், பாலாஜி, கீதா உள்ளிட்டோர் இருந்தனர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..