Home செய்திகள் வேலூர் சில்லறை காய் – கனிமார்கெட்டில் முககவசம்யின்றி வியபாரம்

வேலூர் சில்லறை காய் – கனிமார்கெட்டில் முககவசம்யின்றி வியபாரம்

by mohan

வேலூர் காய்கனி மார்கெட் தொற்று பரவல் காரணமாக குறள் தியேட்டர் எதிரில் சிறு வியபாரம் மட்டும் செய்ய மாற்றப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சிறு வியபாரிகள் பலரும் முககவசம் இன்றியை சுற்றி கொண்டு உள்ளனா. இதை மாநகராட்சி சுகாதாரதுறை அலுவலர்கள் நேரில் சென்று தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

கே.எம். வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com