மோர்தானா அனணயிலிந்து நீர் வெளியேற்றம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா பகுதியில் சிறிய அணை கட்டப்பட்டுள்ளது. இப்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஏரி, குளம் நிரம்பி வருகிறது. இந்நிலையில் மோர்தானா அணை நிரம்பி உள்ளது. இன்று முதல் 984 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது .

கே.எம்.வாரியார் வேலூர்