Home செய்திகள் வேலூர் தோட்ட பாளையத்தில் மாநகராட்சியினர் ஆய்வு

வேலூர் தோட்ட பாளையத்தில் மாநகராட்சியினர் ஆய்வு

by mohan

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி உதவி ஆணையர் மதிவாணன் மாநகர நல அலுவலர் சித்ரசேனா, சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதியில் இருமல், காய்ச்சல் உள்ளதா? என்பதையும் கபசுர குடிநீரையும் அப்பகுதி மக்களுக்கு வழங்கினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com