Home செய்திகள் வேலூர் பாராளுமன்ற தேர்தலில் இறுதியாக 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

வேலூர் பாராளுமன்ற தேர்தலில் இறுதியாக 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

by mohan

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணியம்பாடியில் 73. 22 சதவீதம் ஆம்பூர் 70.51 சதவீதம் குடியாத்தம் 68.90 சதவீதம் கே.வி.குப்பம் 82. 62 சதவீதம் அணைக்கட்டு 75 .04 சதவீதம் வேலூர் 67.05 சதவீதமவாக்குகள் பதிவாகியது, இதன் மொத்த சதவீதம் 72.62 சதவீதமாகும்

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!