Home செய்திகள் வேலூர் பகுதியில் வழக்கம் போல் பஸ், ஆட்டோக்கள் இயக்கம்

வேலூர் பகுதியில் வழக்கம் போல் பஸ், ஆட்டோக்கள் இயக்கம்

by mohan

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 8 ம் தேதி பந்த் நடத்தி வருகின்றன. வேலூர், காட்பாடி, சத்துவாச்சாரி பகுதியில் பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் இயங்கி வருகின்றது. திமுக மற்றும் கம்யூனிஸ்ட் தொழிற் சங்கத்தினர் மட்டும் இன்று வேலைக்கு செல்லாமல் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப் வாட்டம் செய்தனர்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!