Home செய்திகள் வேலூர் மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பெண்) இனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் (பெண்) இனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

by mohan

தமிழகத்தில் தற்போது உள்ளாட்சி (கிராம ஊராட்சிக்கு மட்டும்) தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. மேயர் பதவி ஒதுக்கீடு தற்போது அரசு இதழியில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் வேலூர் மாநகராட்சி ஆதிதிராவிடர் (பெண்) இனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி ஆதிதிராவிடர் (பொது) ஒதுக்கப்பட்டது. 7 மேயர் பதவிகள் பெண்களுக்கும் மீதி பொது பிரிவிக்கும் ஒதுக்கப்பட்டடுள்ளது. கடந்த முறை வேலூர் மாநகராட்சி மேயர் அதிமுகவை சேர்ந்த கார்த்தியாயினி ( ஆதிதிராவிடர் பெண்) இருந்தார்

கே.எம் வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!