Home செய்திகள் காட்பாடி- சிறப்பு மனுநீதி நாள் முகாம்

காட்பாடி- சிறப்பு மனுநீதி நாள் முகாம்

by mohan

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை பிரிவு அலுவலர் லூர்துசாமி அரசின் நலதிட்ட உதவிகளை விளக்கி பேசினார்.

கே.எம்.வாரியார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!