Home செய்திகள் வேலூர் சரக காவல்துறை டிஐஜியாக ஆனிவிஜயா பொறுப்பேற்பு.

வேலூர் சரக காவல்துறை டிஐஜியாக ஆனிவிஜயா பொறுப்பேற்பு.

by mohan

வேலூர் சரக காவல்துறை டிஐஜியாக ஆனி விஜயா இன்று ஆபிசர்ஸ் லைனில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இங்கு பணிபுரிந்த ஏ. ஜி.பாபு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக மாற்றப்பட்டார். ஆனி விஜயாவுக்கு காவல்துறை உயர் அதிகாரிகள் வாழ்த்துகூறினர்.

கே.எம்.வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com