Home செய்திகள் வண்ணாங்குண்டு முதலாமாண்டு மின்னொளி கால்பந்து போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது…

வண்ணாங்குண்டு முதலாமாண்டு மின்னொளி கால்பந்து போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது…

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் வணணாங்குண்டில் முதலாம் ஆண்டு மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி நேற்று மாலை தொடங்கியது. இப்போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் பரிசாக ₹.10,001/- மற்றும் சுழற்கோப்பையை சித்தார்கோட்டை அணியும், இரண்டாவது பரிசு ₹.5,001/- மற்றும் சுழற்கோப்பையயை பெருங்குளம் அணியும், மூன்றாவது பரிசு ₹.3,001/- மற்றும் சுழற்கோப்பையை சக்கரக்கோட்டை அணியும் கைப்பற்றினர்.

இந்த முதலாம் ஆண்டு மின்னொளி கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகளை வண்ணாங்குண்டு கால்பந்து குழுவினர் (VFC) சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com