44
கொரொனோ தொற்று காலகட்டத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துவரும் சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் .அஜித்பாண்டி யை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக உலக சாதனை முயற்சி நிகழ்வு செய்யும் “இண்டியான் வேர்ல்ட் ரெக்கார்டு ” நிறுவனம் ” சிறந்த மனிதர் விருது” வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.இவருக்கு உசிலம்பட்டி பகுதி மக்களும் சமூக ஆா்வலா்களும் 58 கிராம கால்வாய் இளைஞா்கள் குழு சௌந்திரபாண்டியன் குழுவினரும் பாராட்டுகளைத் தொிவித்துள்ளனா்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.