Home செய்திகள் தேவர் ஜெயந்தி விழா உசிலம்பட்டியில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தேவர் ஜெயந்தி விழா உசிலம்பட்டியில் மிகக் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

by mohan

உசிலம்பட்டியில் அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில்  முத்துராமலிங்கத்தேவரின் 112 வது ஜெயந்தி விழா தமிழ்மாநிலபொதுசெயலாளர் உசிலம்பட்டி முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பிவி கதிரவன்  முன்னிலையில் நடைபெற்றது. விழாஏற்ப்பாடு தலைமை மதுரை மேற்கு மாவட்டசெயலாளர் தேசிய ஆலோசனைகுழு உறுப்பினர் பொட்டுலுப்பட்டி பொன் ஆதிசேடன் காலை பாப்பாபட்டி விக்கிரமங்கலம் வடுகபட்டி நாட்டாமங்கலம் அரசுபள்ளியில் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பணிரெண்டாம் வகுப்பில் முதல் மூன்றுஇடங்கள் அதிகமான மதிபெண்பெற்ற மாணவர்களுக்கு ஊக்கப்படுத்தி பாராட்டுபரிசு வழங்கினார். ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு பாரத்ஹிந்துபரிவார் மாநிலதலைவர் டாக்டர் செல்வகனேஷ் பரிசு நோட்டுஉபகரணபொருள் வழங்கினார்.

.கானூர்ஸ்ரீமுரளிதரசிவாச்சாரியர்  1000பேருக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பிறகு உசிலம்பட்டி சிலைக்கு 201 முளைப்பாரி 51 பால்குடம் ஊர்வலத்தை பிவி கதிரவன்தொடங்கி வைத்தார். முளைப்பாரி ஊர்வலம் பிஆர்சி பணிமனை அருகில் ஊர்வலம் வரும் பக்தர்களை வரவேற்ப்பு நிகழ்ச்சியை மாநகர் மாவட்ட இளைஞரணிபொதுசெயலாளர் ஜெயராமன் ஆதிசேடன்  பொன்னாடை போர்த்தி வரவேற்று அன்னதானம் வழங்கினார். பிறகு அங்கிருந்து முளைப்பாரி பால்குடம் கள்ளநாடுஅறக்கட்டளைசார்பாக சிலம்பாட்டம் தேவராட்டம் ஊர்வலமாக தேவர்சிலை வந்தடைந்தது. அங்கு சிலைக்கு பொன் ஆதிசேடன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக பாரதஹிந்து பரிவார் மாநிலதலைவர் டாக்டர் செல்வகனேஷ் கானூர் சித்தர் டாக்டர் முரளிதர சிவாச்சாரியர் யோகேஸ்வரன் ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்தும் பூஜைநடைபெற்றது. விழாவில் மாநில இளைஞரணி செயலாளர் ஆர்கே சாமி நகரபொதுச் செயலாளர் ஆச்சி ராஜா நகரசெயலாளர் கேடெக்ஸ் செளந்திரபாண்டி ஒன்றிசெயலாளர் குபேந்திரன் இளைஞரணி பொது செயலாளர் முத்துராமன் விவசாயஅணி துதலைவர் மகாராஜன் தவம் ஊராட்சிமன்ற தலைவர் ஜெகதீசன் தொழிற்ச்சங்கம் அம்மாவாசி ஆட்டோதங்கம் கோடாங்கி பவுன்ராஜ் சகாதேவன் நாட்டான்துரை கலையரசன் கொடிராஜா மோகன் ரமேஷ்பிட்டர் முருகபாண்டிநகராட்சி மணிகண்டன் சங்கிலி ஜெயக்கொடி ராமர்மாஸ்டர் மாணவரணி மாவட்டஒன்றியநிர்வாகிகள் விக்னேஷ் முத்துகாமன் வினோத் சிவா அஜித் தவமணி வினித் மனோஜ்குமார் நித்திஸ் வினோத்குமார் அரவிந்தன்முதலைகுளம் விக்னேஷ் மகளிரணிசார்பாக மாவட்டசெயலாளர் ஜெயப்பிரியா கூட்டுறவுவங்கி இயக்குனர் சாந்தா மாவட்டதலைவி லட்சுமி ஒன்றியசெயலாளர் மகாலட்சுமி லட்சுமி அன்னத்தாய் காமாயி லட்சுமி சத்யா சுதந்திராதேவி மலர் சரஸ்வதி மகாலட்சுமி சாவித்திரி பிரியா பாலகரணி சுபாஷ் காசிபாண்டி சுபின் பிரவின் திவாஷ் மற்றும் பொட்டுலுப்பட்டி ஆணையூர் கட்டகருப்பன்பட்டி குப்பணம்பட்டி ஆ புதுப்பட்டி வாலாந்தூர் குறவகுடி அய்யனார்குளம் சொக்கத்தேவன்பட்டி பூதிப்புரம் வடுகபட்டி பாப்பம்பட்டி கல்லுப்பட்டி கருத்திவீரன்பட்டி ஆகியஊர்களில் இருந்து பெண்கள் இளைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com