Home செய்திகள் தேர்வு கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி மாணவர்கள் பேச்சு வார்த்தை

தேர்வு கட்டண உயர்வை கைவிட வலியுறுத்தி மாணவர்கள் பேச்சு வார்த்தை

by mohan

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் 5 நாளாக போராட்டம் நடத்திய நிலையில் இன்று23.09.19 திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் வேலூர் மாவட்டம் திருவள்ளூவர் பல்கலைகழகத்துக்கு சென்றுள்ளனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com