Home அறிவிப்புகள் சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றம்…

சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றம்…

by ஆசிரியர்

அறிவிப்பு..

சென்னையில் இருந்து இராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு காலை 9.00 மணிக்கு வந்து கொண்டிருந்த ரயில் எண்.16101 இனி இரவு 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு காலை 7.25க்கு இராமநாதபுரம் வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

EID MUBARAK

You may also like

1 comment

Jmk February 10, 2017 - 6:42 pm

Good inforinformations

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com