Home செய்திகள் திருமங்கலம் – வேலைவாய்ப்பு முகாம்

திருமங்கலம் – வேலைவாய்ப்பு முகாம்

by mohan

மதுரை மாவட்டம் திருமங்கலம் பி . கே . என் . ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ராஜசேகர் .தலைமையில்  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் . ஆர் . பி . உதயகுமார்  வேலை நாடுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை இன்று ( 6 – 7 – 2018 ) வழங்கினார் , சட்டமன்ற உறுப்பினர்கள் . மாணிக்கம் ( சோழவந்தான் ) ,  சரவணன் ( மதுரை தெற்கு ) ஆகியோர் உடன் உள்ளனர் ,

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!