Home செய்திகள்மாநில செய்திகள் நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைக்கு எங்கே பிரசாரம்  ஒரு லிஸ்ட்..

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைக்கு எங்கே பிரசாரம்  ஒரு லிஸ்ட்..

by Askar

நாடாளுமன்ற தேர்தல் 2024: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்றைக்கு எங்கே பிரசாரம்  ஒரு லிஸ்ட்..

  • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – திருவண்ணாமலை, ஆரணி.
  • அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி – கரூர், நாமக்கல்.
  • தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – பெரம்பலூர்.
  • பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை – கோவை.
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை-ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோவை.
  • ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ- தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர்.
  • த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி. – தூத்துக்குடி.
  • பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. – தர்மபுரி.
  • தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்- திருவள்ளூர், காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர்.
  • திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – தூத்துக்குடி, விருதுநகர்.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன்- திருவள்ளூர், ஆவடி.
  • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்- தர்மபுரி.
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்- தென்சென்னை.
  • மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் – சிதம்பரம்.
  • மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி -ராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!