Home செய்திகள் பெரியகுளத்தில் திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 160 வதுபிறந்த நாள் விழாவீரவணக்கம்

பெரியகுளத்தில் திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 160 வதுபிறந்த நாள் விழாவீரவணக்கம்

by mohan

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திவான் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 160 வதுபிறந்த நாள் விழாவீரவணக்கம் செலுத்தப்பட்டது .நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர் .. தலைமை அ.ஜோதிமுருகன் நகர செயலாளர் சிறப்பு அழைப்பாளர்கள் ப. நாகரத்தினம் மாவட்ட செயலாளர் இரா.தமிழ் வாணன் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கா.தமிழன் மாநில துணை செயலாளர்மூ.ஆண்டி ஒன்றிய செயலாளர்கருத்தையன் விவசாயிகள் பாதுகாப்பு மாவட்ட அமைப்பாளர்தொல்.தளபதி ெதாழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர்செ.மணிபாரதி நகர இளஞ் சிறுத்தைகள் பாசறை அமைப்பாளர் தொழிற்சங்க நிர்வாகிகள் கருப்பணன் , மனோகரன். பரமசிவம், ஜெயபிரகாஷ் , ரமேஷ் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com