தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் இதம்பாடல் கிராமத்தில் மார்ச் 3ம் தேதி முதல் 9தேதி வரை ளழு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இந்த முகாமில் மகளிர் தினத்தை ஒட்டி பல சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இதம்பாடல் சமூக முற்போக்கு சங்கம் சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட நிகழ்ச்சிகளை கௌரவிக்கும் வண்ணம் விருதும் வழங்கப்பட்டது.

இந்த முகாமில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.