Home செய்திகள் திமுக வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்த ராஜகண்ணப்பன்..

திமுக வேட்பாளருக்கு பொன்னாடை போர்த்தி ஆதரவு தெரிவித்த ராஜகண்ணப்பன்..

by ஆசிரியர்

திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பொன்னாடை போர்த்தி தமது ஆதரவை தெரிவித்துள்ளதோடு, அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் கூறினார். மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி உடனிருந்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!