Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில் முன்களப்பணியாளர்களுக்கு முகக்கவசம்….

கீழக்கரையில் முன்களப்பணியாளர்களுக்கு முகக்கவசம்….

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் முன்களப்பணியாளர்களான பத்திரிக்கையாளர்கள், காவல்துறையினர், நகராட்சி துறையினர் ஆகியோர்களுக்கு முகக்கவசம் மற்றும் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் டாக்டர்.சுந்தரம், செய்யது முகம்மது ஹசன்,சதக்கதுல்லா ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!