கீழக்கரை தெற்கு தெரு இளைஞர்கள் சார்பாக இஃப்தார் விருந்து ..

கீழக்கரையில் ரமலான் மாதம் 29ம் நாள் தெற்குத் தெரு இளைஞர்கள் சார்பில் தெற்கு தெரு பள்ளி வளாகத்தில் இஃப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..