
திருவண்ணாமலை மாவட்டம் பாரத சாரணர் இயக்கத்தின் சார்பில் உலக அமைதி தினம் மாவட்ட கல்வி அலுவலர் வேத பிரகாசம் ஆலோசனையின் பேரில் மாவட்ட ஆணையர் ஜோதிலட்சுமி அம்மா முன்னிலை வகிக்க மாவட்ட செயலாளர் கா. பியூலா கரோலின் தலைமை தாங்கினார் மாவட்ட பயிற்சி ஆனையர் ஆ.கலைவாணி அனைவரையும் வரவேற்றார்.மாவட்டத்தில் உள்ள முயல் குட்டி படை குருளையர் படை , நீலப்பறவை சாரணப்படை சாரணியப் படை திரி சாரணப்படை திரி சாரணியப்படை திறந்தவெளி படை பள்ளியிலிருந்து ஒன்றாக சேர்ந்து உலக அமைதி தினம் கொண்டாடப்பட்டது புறாவை வானில் பறக்கவிட்டு குழந்தைகள் கைதட்டி எனக்கு குரலிட்டு சிறப்பாக அமைந்ததுமாநில இளைஞர் குழு உறுப்பினரும் மாவட்ட இளைஞர் குழுவின் தலைவருமான செல்வி மெகதலீன் ஸ்டீபன்சன் உலக உறுதிமொழியை சொல்ல சாரண சாரணியர் அதை பின்பற்ற புதிய உறுதிமொழி மொழி எடுத்துக்கொண்டனர் மற்றும் திரி சாரணன் ஆணையர் சுதாகர் அவர்கள் உரையாற்றினார் .மாவட்ட பயிற்சி ஆணையர் கலைவாணி உலக அமைதியை குறித்து உரையாற்றினார் மற்றும் குட்வில் மெட்ரிக்குலேஷன் கர்மேல் மெட்ரிக் பள்ளி காந்தி நகர் பள்ளி அண்ணாமலை மெட்ரிக் பள்ளி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜீவா வேலு பள்ளி விக்னேஷ் இன்டர்நேஷனல் பள்ளி விக்னேஷ் மெட்ரிக் பள்ளி எஸ் ஆர் டி ஜி எஸ் அரசு மேல்நிலைப்பள்ளி பழையனூர் டேனிஷ் மிஷன் மேல் நிலைப்பள்ளி சாரண சாரணிய குழந்தைகளை பயிற்றுவித்த சாரண சாரணிய ஆசிரியர்கள் பெற்றோர்கள் யாவரும் மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தனர் இறுதியில் பாத பங்கெடுக்க நம்பிக்கை குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்பட்டது
You must be logged in to post a comment.