
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலமை அலுவலகம் சென்னையில் உள்ள பாலன்இல்லத்தை விபச்சார இல்லம் என முகனூலில் பதிவு செய்த விஸ்வா என்ற நபரை உடனடியக கைது செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் வஜீர்பாஷா தலைமையில் பக்கிரிப்பாளையம் பகுதியிலும் ஜக்கிரியா தலைமையில் மேல்புழுதியூர் பகுதியிலும் புதிய பஸ் நிலையம் முன்பு செங்கம் ஒன்றிய செயளாளர் சர்தார் தலைமையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கம்யூனிஸ்ட் கட்சியை களங்கப்படுத்தி வன்முறையை தூண்டும் சமூக விரோதிகளை கண்டித்தும், உறவுகளை விடப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், என்பது குறித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
செங்கம் செய்தியாளர் சரவணகுமார்
You must be logged in to post a comment.