
இன்றைய நவீன உலகில் அவசர உணவகமும் கலாச்சார ரீதியான புதிய வகையான உணவு வகைகளும் சந்தையில் நிரம்பி வருகின்ற நேரத்தில் பாரம்பரிய உணவுகள் அதே சுவையுடன் கிடைப்பது மிகவும் அபூர்வமான விசயமாகிவிட்டது.
ஆனால் இதை பொய்பிக்கும் வகையில் சென்னை மவுண்ட் ரோடு, எல்லீஸ் சாலையில் இயங்கி வரும் சமோசா ஷாப் ” SAMOSA SHOP” தொடங்கிய காலம் முதல் இன்று வரை சுவை மாறயாமல் பாரம்பரியமான சுவையுடன் வெஜிடபிள், கறி, சிக்கன், வெங்காயம், ரோல், கட்லட் மற்றும் மாசி வகை சமோசாக்களை மக்கள் விரும்பும் வகையில் வழங்கி வருகிறார்கள்.
கடந்த வருடம் கீழக்கரை சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிறப்பு உணவகம் இரண்டாவது ஆண்டாக மக்களுக்கு சுவையான சமோசாக்களை படைத்து வருகிறது. இக்கடையில் ஆர்டரின் பேரின் விசேஷங்களுக்கு மொத்தமாகவும் அனைத்து வகையான உணவுகளையும் செய்து வீட்டிற்கே வந்து சேவை செய்வது முக்கிய அம்சமாகும். மேலும் சமோசா வீட்டிலேயே செய்ய விரும்புபவர்களுக்காக அதற்கான மூலப் பொருட்களையும் நியாயமான விலையில் விற்கிறார்கள்.
இரணடாவது வருடத்தில் அடி எடுத்து வைக்கும் இந்நிறுவனத்தை வாழ்த்துவதில் கீழை நியூஸ் நிர்வாகம் மகிழ்ச்சி அடைகிறது.
You must be logged in to post a comment.