ஆர்.கே நகர் இடை தேர்தல் முடிவுகள் கீழக்கரையிலும் உற்சாகம் ..

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் டி. டி. வி, அணியின் நகர் செயலாளர், சுரேஷ் தலைமையில் ஆர், கே, நகர் இடை தேர்தலில். டி. டி. வி. தினகரன் தொடர்ந்து முன்னிலை வகிப்பதை தொடர்ந்து கீழக்கரையில் அந்த அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இதில் எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர், பாண்டித்தேவர், அம்மா பேரவை தலைவர், ராமசாமி . மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர். சங்கர்கணேஷ், தக்காளி சந்திரன், குமார், பூக்கடை பழனி, நம்புராஜன், ஆ‌கியோ‌ர் கலந்து கொண்டு டி டி வி. தினகரன், முன்னிலை வகிப்பதை, உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.