Home செய்திகள் இணையதள செய்தி எதிரொலி.. சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடை மூடி..

இணையதள செய்தி எதிரொலி.. சரி செய்யப்பட்ட பாதாள சாக்கடை மூடி..

by ஆசிரியர்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நமது இணையதள செய்திகள் மதுரை எல்லீஸ் நகர் சர்வோதயா நகர் மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது என செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதன் அடிப்படையில் நேற்று (18/06/2019) இரவோடு இரவாக அந்த பாதாள சாக்கடை பழைய மூடியை அகற்றி விட்டு புதிய மூடி பொருத்தி உள்ளார்கள். செய்தி வெளியிட்ட கீழை நியூஸ் நிர்வாகத்துக்கும் (சத்திய பாதை மாத இதழ் நாளிதழுக்கும்) பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

நீக்கப்பட்ட பழைய மூடியையும் உடனே அப்பகுதியில் இருந்து நீக்கினால் நல்லது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com