வாணியம்பாடி நியூடவுன் கவுஸ் பீரான் தர்காவில் மொகரம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் சையத் பாபா கவுஸ் பீரான் அவுலியா தர்காவில் மொகரம் முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்பு கிச்சடா, வெல்வம், சர்பத், பால், தேங்காய் கலந்த கலவை பொதுமக்களுக்கு தமிழகதர்காக்கள் பேரவை வாணியம்பாடி நகர தலைவர் சையத் அகமது பாசா வழங்கினார். துணை தலைவர் மொகதீன் பீரான், தஸ்தகீர், ஷாஜகான். பாடகர் குல்ராஹத் அப்சர், பைஸ் அகமது ஆரிப் மக்கா, வேலு, ஆதில், காமில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார் வேலூர்.

உதவிக்கரம் நீட்டுங்கள்..