
1. ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன் அரசு போக்குவரத்து கழக (ஈரோடு) பிஆர்ஓ., வாக மாற்றப்பட்டார்.
2.விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.ஜெக வீர பாண்டியன் ராமநாதபுரம் பிஆர்ஓ., ஆக நேற்று (23.7.2020) பொறுப்பேற்றுக் கொண்டார். 3.கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சரவணன் அரியலூருக்கு மாற்றப்பட்டார்.
4.அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.ஜெய அருள்பதி கடலூரு மாற்றப்பட்டார்
5.திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பி. ஜான் ஜெகன் பிரைட் ஊட்டிக்கு மாற்றப்பட்டார்.
6.விழுப்புரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கே.சுப்பையா, தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு மாற்றப்பட்டார்.
7.தமிழ்நாடு தேர்தல் ஆணைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரசன்னா வெங்கடேசன் தலைமைச் செயலக பொருட்காட்சி ஆர்ஓ., வாக மாற்றப்பட்டார்.
8.அரசு போக்குவரத்து கழக ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.தீபா, சென்னை வள்ளுவர் கோட்ட பிஆர்ஓ., வாக மாற்றப்பட்டார்.
9.பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வி.பாலசுப்ரமணியன் சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலை., க்கு மாற்றப்பட்டார்.
10.கோவை மாநகராட்சி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.மதியழகன் சென்னை தலைமைச் செயலக நினைவகங்கள் பிஆர்ஓ., வாக நியமிக்கப்பட்டார்.
11.வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எம்.துரைசாமி, கோவை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார்
அதேபோல் ஏபிஆர்ஓ., க்கள் 6 பேர் பிஆர்ஓ., க்களாக பதவி உயர்வு பெற்றனர். இதன்படி
1.சிவகங்கை பி.எஸ். கருப்பண்ண ராஜவேல், விருதுநகர் மாவட்ட பிஆர்ஓ., ஆக பணியமர்த்தப்பட்டார்.
2. தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு, சென்னை தலைமைச் செயலக வரவேற்பு பிஆர்ஓ, ஆக பணியமர்த்தப்பட்டார். 3.கரூர் கே.செந்தில்குமார் 4,திருப்பூர் மாவட்ட பிஆர்ஓ.,வாக பணியமர்த்தப்பட்டார். . கள்ளக்குறிச்சி லோகநாதன்* விழுப்புரம் பிஆர்ஓ., வாக பணியமர்த்தப்பட்டார்.
5.கிருஷ்ணகிரி ஏ.எஸ்.மோகன், வேலூர் மாவட்ட பிஆர்ஓ.,வாக பணியமர்த்தப்பட்டார்.
6.திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்ட பிஆர்ஓ., வாக பணியமர்த்தப்பட்டார்.
You must be logged in to post a comment.