
இராமேஸ்வரம் இராமநாத ஸ்வாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இக்கோயிலுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவது வழமை. புனித பயணம் செல்பவர்களும் கூட தெற்கில் இராமேஸ்வரம் ஆரம்பித்து வடக்கில் காசி வரை செல்வது வழக்கம்.
இப்பிரசித்தி பெற்ற இராமநாத ஸ்வாமி கோயிலில் சர்ச்சைக்குரிய நித்யானந்த ஸ்வாமி 1008 வெள்ளி கலச பூஜை செய்து சிவனுக்கு அபிஷேகம் செய்தார். இந்த பூஜையில் பக்தர் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்கள்.
You must be logged in to post a comment.