Home அறிவிப்புகள் பராமரிப்பு பணிக்காக நவம்பர் 12 முதல் 16 வரை இராமேஸ்வரம் ரயில்கள் ரத்து..

பராமரிப்பு பணிக்காக நவம்பர் 12 முதல் 16 வரை இராமேஸ்வரம் ரயில்கள் ரத்து..

by ஆசிரியர்

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தினமும் காலை 06:50 மணிக்கு புறப்படும் 56723 பாசஞ்சர் ரயில், பராமரிப்பு காலங்களில் இராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் நண்பகல் 11:20 மணிக்கு கிளம்பும்.

அதே போல் 56722 பாசஞ்சர் ரயில் நவம்பர் 12, 13, 15 மற்றும் 16 தேதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக இராமநாதபுரம் – இராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்விரு ரயில்களும் (56723/56722) நவம்பர் 14இல் ராமேஸ்வரம் – மண்டபம் இடையே ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!