பழனியில் போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்…

அரசு போக்குவரத்து கோவை மாவட்டம் பழனி கிளையில் ஊழியர்களுக்கு மாத சம்பளம் 5ந் தேதி வரை கொடுக்காமல் இருப்பதை கண்டித்து, ஊழியர்கள் அனைவரும் கிளையின் நுழைவாயிலில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை 3வது நாளாக நடத்திக்கொண்டு இருக்கின்றனர். நிர்வாகத்தை உடனடியாக சம்பளத்தை மாதம்தோறும் 1ந்தேதி கொடுக்க சொல்லி வலியுறுத்தி கருப்பு கொடி அணிந்து போராட்டத்தில் இருக்கின்றனர்.

பழனி செய்தியாளர்:-ரியாஸ்