திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை பகுதி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் ..

திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனை ( ஆர்மரிகேட் முன்பு) பொன்மலை சந்தை கடைகளுக்கு வாடகை கட்டணம் நிர்ணயித்ததை எதிர்த்து வியாபாரிகள் கூட்டமைப்பு, அனைத்து தொழிற்சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.