ஆர்.எஸ் மங்கலத்தில் டீசல் விலை உயர்வை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..

 பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்.எஸ் மங்கலத்தில் இன்று (06/07/2021) மனித நேய மக்கள் கட்சி மத்தியில் ஆளும் கட்சியான பா.ஐ கவை எதிராக கோசமிட்டு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல செயலாளர்  க.முகம்மது யாசின் கண்டன உரையாற்றினார்க.. இசுலாமிய சனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சீனி முகம்மது சபீர் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல். பாசித், வண்ணாங்குண்டு

உதவிக்கரம் நீட்டுங்கள்..