
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக தேசிய மனித உரிமை பாதுகாப்பு நாளை முன்னிட்டு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத துவேசத்தை பரப்பி மனித குலத்தை சிரிப்பதை கண்டித்தும். அவதூறு வழக்கில் தப்லீக் ஜமாத்தை கைது செய்வதை கண்டித்தும். CAA,NRC,NPA சட்டத்திற்கு எதிராக அறவழியில் போராடிய அறிஞர்ர்கள் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களை கொடுமையான UAPA சட்டத்தில் கைது செய்வதை கண்டித்தும் கீழக்கரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பாக இன்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர் தலைவர் S.சேகு ஜமாலுதீன்- நகர் துணைத்தலைவர், கமர்சமான்-நகர செயலாளர், A.M.S.ஹபீப் முஹம்மது தம்பி – நகர துணைச் செயலாளர், முகமது ஹசன் இலைஞர் அணி நகர அமைப்பாளர், S.முஹம்மது பஹருல் பயாஸ், N.நெய்னா முஹம்மது, N.முஹம்மது மனாசிர், மற்றும் பல நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.