கீழக்கரையில் நாளை (13/08/2020) – வியாழக்கிழமை மின் தடை..

கீழக்கரையில் (13/08/2020) – வியாக்ழகிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில் கீழக்கரை நகர், பாலிடெக்னிக், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவிக்கரம் நீட்டுங்கள்..