கீழக்கரையில் நாளை ஜனவரி, 08 திங்கள் கிழமை, மின் தடை…

கீழக்கரை உப மின் நிலையத்தில் நாளை – ஜனவரி, 08 திங்கள் கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெற உள்ளதால் காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும்.

இந்த மின்தடை கீழக்கரை நகர் அனைத்து பகுதி, முகம்மது சதக் பாலிடெக்னிக், உத்திரகோச மங்கை, அலவாக்கரைவாடி, பாலையேந்தல், காஞ்சிரங்குடி பகுதி, தேரிருவேலி மற்றும் மோர்குளம் பகுதிகளில் மின் தடை இருக்கும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது