தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது..

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது..

2019 ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  இந்நிலையில் இதற்கான அதிகாரபூர்வமான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசாணையில் பால்பாக்கெட், பால் பொருட்கள், மருந்து பொருட்களுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு.

#Paid Promotion