
ப்யர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 06.12.2017 புதன்கிழமை அன்று “Students Monitoring Program” நடைப்பெற்றது. அதில்8ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ளமாணவ மாணவியருக்கு வாழ்க்கையின் வழிகாட்டுதல் முறையையும், இன்றைய கல்விமுறையையும், மாணவர்கள் தங்களின் திறமையை கண்டறிந்து அதில் வெற்றியை மேற்கொள்ள செய்யும் வழிகாட்டல் முறை பற்றி விளக்கமும் பயிற்சியும் தரப்பட்டது.
இந்நிகழ்ச்சியை, UNWO-Thameem Ansari , Director Iqra Traning And Consultancy Services British Council Certified Ielts Language Trainer மற்றும் (UNWO) Mohamed Aslum B.E.PGDICE,PGDEMA, Head Training & Placement (UNWO) ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினர்.
மேலும் இந்நிகழ்வில் தாசீம் பீவி கல்லூரியின் முதல்வர் சுமையா தாவூது மற்றும் பேர்ல் மெட்ரிக் மேல்நிலை பள்ளிதல்வர் A.S.K சாஹிரா பானு ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய, ஆசிரியைகளும் பங்கு பெற்று இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.