
நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ப்யர்ல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளின் பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் சாஹிரா பானு உட்பட பள்ளி ஆசிரிய பெருமக்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்தினர்.
You must be logged in to post a comment.