கீழக்கரையில் 3M ஃபார்மஸி திறப்பு விழா இனிதே நடைபெற்றது..

கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலையில் இன்று (15-01-2018) காலை 3M ஃபார்மஸி திறப்பு விழா இனிதே நடைபெற்றது.

இத்திறப்பு விழாவில் ஏராளமான நண்பர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.