
இராமநாதபுரம் கீழக்கரையில் இன்று 21.8.2020 infinitee பியூட்டி பார்லர் கீழக்கரை DSP முருகேசன் திறந்துவைத்தார். பியூட்டி பார்லர் உரிமையாளர் ஹாரிஸ் அனைவரையும் வரவேற்றார். இதில் கீழக்கரை முன்னாள் சேர்மன் பஷீர் அஹமது, கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் பாசித் இல்யாஸ் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மஹ்தூமிய பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் அசனுதீன், அசரப், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இத்திறப்பு விழாவில் நண்பர்கள் மற்றும் வியாபார நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸ் S.K.V முகம்மது சுஐபு
You must be logged in to post a comment.