அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி வினியோகம்..

நோன்பு கஞ்சி பொதுவாக ரமலான் மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி வழங்குவது வழக்கம். இந்த வருடம் அரஃபா நோன்பை முன்னிட்டு கீழக்கரை புதுத்தெரு பள்ளியில் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. பெருவாரியான மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் நோன்பு கஞ்சி வாங்கி சென்றார்கள்.