இயற்கையின் பக்கம் கீழக்கரை.. புதிய உதயம் கீழை மரச் செக்கு எண்ணை ஸ்தாபனம்..

கீழக்கரை நடுத்தெருவில் ஜும்மா பள்ளி பின்புறம், குயின் டிராவல்ஸ் அருகில் இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு கீழை மரச் செக்கு வியாபார ஸ்தாபனம் தொடங்கப்பட்டது. இத்துவக்க விழா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கீழக்கரை பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கடையில் நல்லெண்ணை, கடலெண்ணை, தேங்காய் எண்ணை ஆகியவை இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான வித்துக்களையும், மூலப்பொருட்களையும் கொண்டு ஊட்டச்சத்துக்ளும், புரோட்டின்களும், வைட்டமின்களும் குறைபடாத வகையில் தயாரிக்கப்படுகிறது. இங்கு ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வந்து பொரட்கள் டெலிவரி செய்யப்படும்.