Home செய்திகள் ஆம்பூர் நகர தமுமுக சார்பில் இலவசமாக 16 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கல்

ஆம்பூர் நகர தமுமுக சார்பில் இலவசமாக 16 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கல்

by mohan

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர தமுமுக சார்பில் பெருகிவரும் தொற்றால் பலருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு வருகிறது. இதனை ஆம்பூர் நகர தமுமுக சார்பில் 11 பெரிய ஆக்சிஜன்சிலிண்டர்களும் 5ஆம்புலன்ஸ் சிலிண்டர்களும் வழங்கப்பட்டது.

கே.எம். வாரியார் வேலூர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com